"அதான் அடிக்கடி கரண்ட் கட்டாகுதா.." ஊரையே குழப்பிய ரகசியம்.. கையும் களவுமாக அம்பலம்

Update: 2025-03-17 08:49 GMT
  • whatsapp icon

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில், டிரான்ஸ்பார்மரை அணைத்துவிட்டு, 3ஆவது முறையாக காப்பர் கம்பிகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலாத்து குழி கிராமத்தில் இரவில் போன மின்சாரம் காலை வரையிலும் வரவில்லை. இதையடுத்து மின்துறை ஊழியர்கள் வந்து பார்த்த போது, டிரான்ஸ்பார்மரில் இருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. ஏற்கனவே மணியார்பாளையம், நொச்சி மேடு பகுதிகளில் காப்பர் கம்பிகள் திருடப்பட்ட நிலையில் தற்போது மேலாத்துக்குழி கிராமத்திலும் காப்பர் கம்பி

Tags:    

மேலும் செய்திகள்