#BREAKING || சென்னையில் அடுத்த அதிர்ச்சி - மருத்துவரை சரமாரியாக தாக்கிய நோயாளி
சென்னையில் மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் ஹரிஹரன் மீது தாக்குதல்
மருத்துவமனை முதல்வர் பாலாஜி காவல் நிலையத்தில் புகார்
கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த நோயாளி இன்று சிகிச்சைக்கு வந்தபோது மருத்துவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓட்டம்
காயமடைந்த மருத்துவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை