அலங்காநல்லூரை ஈர்த்த தந்தி டிவி லைவ் - திரையில் ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்த மக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியதால் மைதானத்திற்கு அருகில் எல்.இ.டி திரைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன... அதில் ஒளிபரப்பப்படும் தந்தி டிவி ஜல்லிக்கட்டு நேரலையை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்...