திரண்ட இந்து அமைப்பினர்... அதிரடி கைது - சர்ச் வடிவ மண்டபம் - காத்திருந்த சிக்கல் -பரபரப்பு காட்சி
- வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்து அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது...
- மதுரையில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட வங்கதேச இந்து உரிமை மீட்பு குழுவினர் கையில் பதாகைகளை ஏந்தி வங்கதேச அரசை கண்டித்து முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.