இத்தனை கோடி சொத்தா? - லஞ்ச ஒழிப்பு துறையை உறைய வைத்த நெல்லை அரசு அதிகாரி

Update: 2025-04-28 07:49 GMT

திருநெல்வேலி மாநகராட்சி உதவி பொறியாளர் வருமானத்திற்கு அதிகமாக மனைவி பேரில் 3 கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார்

மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

Tags:    

மேலும் செய்திகள்