#JUSTIN || 2 வருட போராட்டம்..30 உயிர்களை கொன்ற கொடூரன்..கிராம மக்கள் வயிற்றில் பாலை வார்த்த சேதி

x

ஓசூர் அருகே அடவி சாமிபுரம் என்ற கிராமத்தில் பாறை பகுதியில் பதுங்கி இருந்து வனத்துறையினரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிடிப்படாமல் சுற்றித்திரிந்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இந்த சிறுத்தை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் தெருநாய்களை கடித்து கொன்று உள்ளது விவசாயிகள் சிறுத்தை பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் இன்று கூண்டில் பிடிபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்