#BREAKING || TN Weather Update |பலத்த மழைக்கு வாய்ப்பு.. Chennai உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலெர்ட்

Update: 2025-04-16 08:40 GMT

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்