கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரு தரப்பினர் மோதல்
முன்விரோதம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் மோதி கொண்டதால் பரபரப்பு
ஏற்கனவே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
காயமடைந்தவர்களை பார்க்க வந்த உறவினர்கள் மருத்துவமனையில் மோதி கொண்டதால் பரபரப்பு