#BREAKING | ஞானசேகரன் வீட்டில் பெட்டி பெட்டியாக சிக்கிய டாக்குமெண்ட் - சென்னையில் பரபரப்பு..

x

ஞானசேகரன் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய ஆவணங்கள் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு- ஞானசேகரன் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய ஆவணங்கள் இரண்டு அட்டைப்பெட்டிகளில் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்ற சிறப்பு புலனாய்வு குழு சிறிது கால அவகாசம் கொடுங்கள், விசாரணை செய்ய வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரி சினேக ப்ரியா பேட்டி ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் 6 மணி நேரமாக நடத்திய விசாரணை நிறைவு பெற்றது


Next Story

மேலும் செய்திகள்