பயங்கர தீ விபத்து - விண்ணை முட்டும் கரும்புகை - போராடும் தீயணைப்பு துறை
திருப்பத்தூரில் உள்ள சந்திரன் நகர் பகுதியில்
ரயில்வேக்கு சொந்தமான டிரிப்பாக்ஸ்களுக்கு
(trip box) மர்ம நபர்கள் தீ வைத்ததில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ட்ரிப்பாக்ஸ்கள் தீயில் எரிந்து சேதமாகின. தகவலறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.