பேய் ஆட்டம் போடும் ஃபெஞ்சல்..சீறிப்பாயும் ராட்சத அலைகள் - பீதியில் உறைந்து இருக்கும் மக்கள்

Update: 2024-11-30 05:44 GMT

பேய் ஆட்டம் போடும் ஃபெஞ்சல்..சீறிப்பாயும் ராட்சத அலைகள் - பீதியில் உறைந்து இருக்கும் மக்கள்

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக தரங்கம்பாடி கடற்கரையில் 10 அடிக்கு மேல் ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்