பார்வையாளர்களை கவர்ந்த சேவல் கண்காட்சி

x

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற சேவல் கண்காட்சியில், 300க்கும் மேற்பட்ட பல்வேறு வகை சேவல்கள் பார்வையாளர்களை கவர்ந்த‌து. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கிளிமூக்கு, விசிறிவால் வகை சேவல்கள் கண்காட்சியில் பங்கேற்றன. 20 ஆயிரம் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேவல்களை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்