பட்டியில் ஆடுகளை விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்கள்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள
ஆலம்பாளையத்தில் கிருஷ்ணமூர்த்தி, விஸ்வநாதன், உள்ளிட்ட 4 பேரது தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த வெறி நாய்கள் ஆடுகளை விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வெறி நாய்களிடம் இருந்து கால்நடைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதுடன், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
Next Story