புல்லட் யானையின் அட்ராசிட்டி..புலம்பும் மக்கள்.. திணறும் வனத்துறை - கைகொடுத்த ட்ரோன் கேமரா
"வீடுகளை தாக்குவதால் வீட்டில் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை"
"அரிசியை வாசம் பிடித்து ஒவ்வொரு வீடுகளையும் இடித்து வருகிறது"
"யானையை பிடித்து உடனடியாக முதுமலைக்கு கொண்டு செல்ல வேண்டும்"