சாலையில் வழிமறித்து காட்டு யானை அட்டகாசம் - நடுநடுங்கும் வாகன ஓட்டிகள் | Nilgiris | Elephant

Update: 2025-01-30 14:23 GMT

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கக்க நல்லா சோதனை சாவடி பகுதியில், உலாவும் ஒற்றைக்காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 10 நாட்களுக்கும் மேலாக, உலாவும் இந்த யானை, உணவுத் தேவைக்காக லாரிகளை வழிமறித்து, அதில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறது. இந்த சூழலில், யானையை விரட்ட முடியாமல், வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்