அமைச்சர் துரைமுருகன் மகன் வீட்டில் ரெய்டு.. 2019ம் ஆண்டு நடந்தது என்ன?

x

திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் ED ரெய்டு காட்பாடியில் திமுக எம்.பி கதிர்ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 2019 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் சிக்கிய விவகாரம்/ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காட்பாடி காந்திநகர் இல்லத்தில் சோதனை காந்திநகர் இல்லத்தில் அமைச்சர் துரைமுருகனும் வசித்து வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்