நெல்லையில் நேர இருந்த விபரீதம்... சிக்கிய நபர் - அதிர்ந்த ரயில்வே போலீசார்

Update: 2025-04-17 04:00 GMT

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கல்லை வைத்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார். செங்கோட்டை-ஈரோடு பாசஞ்சர் ரயில் வழக்கம்போல் சென்றபோது, சேரன்மகாதேவி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் மர்ம நபர் ஒருவர் சிமெண்ட் கல்லை வைத்து விட்டு சென்றுள்ளார். இதனால் எந்த அசம்பாவிதமும் ஏற்படாத நிலையில், விசாரணை செய்த ரயில்வே போலீசார் கூனியூரை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்