கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்த தீ - ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்.. திண்டுக்கல்லில் பயங்கரம்

Update: 2025-03-16 03:36 GMT

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இயங்கி வந்த கார் சர்வீஸ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் தீயில் எரிந்து நாதம் அடைந்தன.

சிவரத்தினம் என்பவருக்குச் சொந்தமான சர்வீஸ் சென்டரில் 30-க்கும் மேற்பட்ட கார்கள் பழுது நீக்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மின்கசிவு காரணமாக கார்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து வந்த தயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்