புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல்.. தண்ணீரில் தத்தளிக்கும் 200 வீடுகள் - உள்ளே இருப்பவர்கள் நிலை?

Update: 2024-12-02 11:51 GMT

கடலூர் சப்தகிரி நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம்

சூழ்ந்துள்ள நிலையில் பல்வேறு வீடுகளுக்குள்ளும் பொதுமக்கள் சிக்கி உள்ளனர்...

இது குறித்து எமது செய்தியாளர் தேவநாதன் வழங்கும் தகவலை கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்