புதிதாக கண்டறியப்பட்ட விலாங்கு மீன் - தமிழிகம் என பெயர் சூட்டல் | Cuddalore

Update: 2025-03-18 03:30 GMT

தமிழ்நாட்டில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள விலாங்கு மீனுக்கு தமிழிகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடி கடற்பகுதியில் கண்டறியப்பட்ட விலாங்கு மீன் மற்ற விலாங்கு மீன் இனங்களில் இருந்து வேறுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய விலாங்கு மீன் இனத்தின் அடையாளம்,,, வகைப்பிரித்தல் துறையில் உள்ள சர்வதேச நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட நிலையில், மீனுக்கு தமிழிகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்