#BREAKING || Cuddalore Dog Bite | பிள்ளையை கொலை வெறியோடு குதறிய நாய்.. உயிருக்கு போராடும் சிறுவன்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசு கோமதி தம்பதின் ஆறு வயது மகன் அஜிஸ் என்பவரை தெரு நாய் கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை