JUSTIN | Resort rooms sealed by ED | சிக்கிய கோடிகள்... பிரபல ரிஸார்ட்-க்கு சீல்... ED அதிரடி
சொகுசு விடுதியின் 60 அறைகளுக்கு சீல்/ராமேஸ்வரத்தில் உள்ள சொகுசு விடுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை/ரூ.30 கோடி மதிப்பிலான 60 அறைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்/அந்நிய செலாவணி முறைகேட்டில் தொடர்புடைய விவகாரம்