#Breaking | 'சுட்டுப்பிடியுங்கள், ஆனால்..' | தொடரும் என்கவுன்ட்டர் - நீதிமன்றம் கேள்வி | Highcourt
சமீபகாலமாக என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளது, எத்தனை என்கவுன்ட்டர்கள் நடைபெற்றுள்ளன?/மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி/காவல் துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர் - நீதிபதி/காவல் துறையினரின் பாதுகாப்புக்காக மட்டும் தான் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது - நீதிபதி/சுட்டுப்பிடியுங்கள், காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள் - நீதிபதி