கோவையில்... வங்கதேசத்தவர் ஊடுருவலா..? | Bangladesh

Update: 2024-12-11 15:02 GMT

கோவை மாவட்டத்திற்கு நீர் தரும் அணைகளில் போதுமான அளவில் தண்ணீர் இருப்பதால், தண்ணீர் பஞ்சம் வராது என்றும், மாவட்டத்திற்குள் வங்கதேச ஊடுருவல் என்பது இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்