#BREAKING || 2வது நாளாக இன்றும் களமிறங்கும் CM ஸ்டாலின்

Update: 2023-12-06 03:18 GMT
  • சென்னையில் கனமழை பாதிப்புகளை 2வது நாளாக இன்றும் ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்
  • தரமணி, பெருங்குடி மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கி உள்ள நிலையில் முதல்வர் இன்று ஆய்வு செய்கிறார்
  • பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்
Tags:    

மேலும் செய்திகள்