BREAKING || "சென்னையில் டூ நாகை வரை பீச் பக்கம் யாரும் போக வேண்டாம்" - வெளியான எச்சரிக்கை அறிவிப்பு
சென்னையில் இருந்து நாகை வரையிலான கடற் பகுதியில் 8 முதல் 12 அடி வரை கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்பு ...
பொதுமக்கள் கடலுக்கும் , கடற்கரை பரப்புக்கும் செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுப்பு ...
திருவள்ளூர் ,சென்னை , செங்கல்பட்டு , விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை வரையிலான கடற்பகுதியில் இன்று கடல் சீற்றத்தோடு காணப்பட வாய்ப்பு
இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை தகவல்