கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

Update: 2025-03-16 04:14 GMT
கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சக மாணவியின் காதல் விவகாரத்தை மாணவியின் சகோதரரிடம் அந்த மாணவி கூறியுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மாணவியை ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்