#BREAKING || `ரூ.20 லட்சம்.. ஹவாலா பணத்தில் பங்கு' - அதிகாரிகளே செய்த காரியம்.. சென்னையில் பரபரப்பு

x

ரூ.20 லட்சம் வழிப்பறி - அதிகாரிகளுக்கு போலீஸ் காவல்

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், காவல் உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை ஆய்வாளருக்கு கஸ்டடி

3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்