ஞானசேகரன் வீட்டிற்குள் அதிகாரிகளை வைத்து பூட்டிய சிறுவன்.. பூட்டை உடைத்து வெளியே வந்த அதிகாரிகள்
சிறப்பு புலனாய்வு குழுவினர் ஞானசேகரன் வீட்டில் விசாரணை செய்து வந்த நிலையில், தெரியாமல் சிறுவன் ஒருவர் உள்பக்கமாக பூட்டியதால் பரபரப்பு.
சாவி இல்லாததால் சிறப்பு புலனாய்வு குழுவினர் பூட்டை உடைத்து வெளியே வந்தனர்.
சிறிது நேரம் இதனால் பரபரப்பு.
ஞானசேகரனின் மனைவியிடம் விசாரணை செய்து எழுத்துப்பூர்வமாக வாக்குமூலத்தை பதிவு செய்கின்றனர்
ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தபோது, ஒரு சிறுவன் தெரியாமல் உள்பக்கமாக பூட்டியதால் பரபரப்பு
ஞானசேகரன் வீட்டில் பறிமுதல் செய்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர்.
திருட்டு மூலமாக சேர்த்து வைத்துள்ள சொத்துகளின் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்துள்ள நிலையில், அது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story