#BREAKING || முடிந்தது என நினைத்த நேரத்தில் வந்த பெரும் ட்விஸ்ட்..நாள் குறித்த வானிலை ஆய்வு மையம்..
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் வரும் 7ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு - வடமேற்கு திசையில் நகர கூடும்
12ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு - இலங்கை கடலோர பகுதிகளை அடைய கூடும்