சென்னை ராஜிவ் காந்தி ஹாஸ்பிட்டல் டாக்டர்ஸ் எடுத்த முடிவு... பரபரக்கும் தலைநகர் சென்னை

Update: 2024-11-14 08:05 GMT

மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை மற்றும் கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில், அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்