#BREAKING || சென்னையில் ஒரே நேரத்தில் 7 இடத்தில் கொஞ்சம் கூட டைம் மிஸ் ஆகாமல் நடந்த அதிர்ச்சி

Update: 2025-03-25 03:21 GMT

சென்னை = இன்று காலை 7 செயின் பறிப்பு சம்பவங்கள்/சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவம்/இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி/திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பால் பரபரப்பு/15 சவரனுக்கு மேல் நகை பறிப்பால் பொதுமக்கள் அச்சம்

Tags:    

மேலும் செய்திகள்