#Justin|| ஊசி போட்ட 10வது நிமிடத்தில் நோயாளி மரணம்.. சென்னை கைராசி டாக்டர் கைது
சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் பலி/சென்னீர்குப்பம், சென்னை/சென்னை அருகே பூந்தமல்லியில் சித்த மருத்துவர் ஊசி போட்டதில் முதியவர் உயிரிழப்பு/ஊசி போட்ட அடுத்த 10 நிமிடத்தில் முதியவர் ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார்/ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை/சித்த மருத்துவரான பெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர் பூந்தமல்லி போலீசார்...