நீட் தேர்வு அச்சம் - மாணவி தற்கொலை
நீட் தேர்வு அச்சத்தால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவி உயிரை மாய்த்து கொண்ட பெரும் சோகம்.
மாணவி தர்ஷினி 2021ம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதி கட் ஆப் வராத நிலையில் மீண்டும்
சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த நிலையில் 4-5-2025 ஆம் ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுத தயாராகி கொண்டிருந்த நிலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
நேற்று தேர்வு படித்து கொண்டிருந்த தர்ஷிணி/22, படிக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார் .
கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Next Story