#BREAKING || டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷுக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி

Update: 2024-11-13 13:13 GMT

மருத்துவருக்கு கத்திக்குத்து - 5 பிரிவுகளில் வழக்கு

சென்னை கிண்டி மருத்துவமனையில், மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்

 கைதான விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Tags:    

மேலும் செய்திகள்