சென்னை ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு - 144 வீடுகள் இடிப்பு... 400 போலீசார் குவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நீதிமன்ற உத்தரவின்படி, ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 144 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சரவணனிடம் கேட்போம்..