#BREAKING || சென்னையில் ஆட்டுக்கால் சூப் சாப்பிடுபவர்களே உஷார் - இதை பார்த்தா இனிமே குடிக்க மாட்டீங்க
சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட் பகுதியில் கொட்டுப்போன ஆட்டு இறைச்சிகள் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.... அதனை காணலாம்...