சென்னையில் காரில் பெண்களை துரத்தி குலைநடுங்கவிட்ட இளைஞர்கள் - தீயாய் வைரலாகும் வீடியோ
பெண்களை துரத்திய இளைஞர்கள் - போலீஸில் புகார் "சென்னை அருகே காரில் பயணித்த பெண்களை துரத்திய இளைஞர்கள்"/சின்னி தில்லாங் என்பவர் கானாத்தூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்"பெண்கள் பயணித்த காரை வழிமறித்து, கதவை தட்டி மிரட்டிய கும்பல்" இளைஞர்கள் மிரட்டியதால் காரில் இருந்த பெண்கள் கதறும் வீடியோ வெளியீடு தற்போது வீடியோ காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
Next Story