#JUSTIN || `உயிருக்கே ஆபத்து' - சென்னையில் வைரலாகும் கல்லூரி மாணவர்களின் அதிர்ச்சி வீடியோ

Update: 2024-12-16 06:45 GMT

சென்னை மதுரவாயல் அருகே, தரைப்பாலத்திற்கு மேல் வெள்ள நீர் கரைபுரண்டோடும் நிலையில், கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பாலத்தின் ஓரம் உள்ள இரும்பு கம்பிகள் மீது ஏறி செல்கின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுரேந்தரிடம் கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்