JUSTIN | Bus hijack in Nellai | பேருந்து கடத்தல்... நெல்லையை அதிர வைத்த சம்பவத்தில் ட்விஸ்ட்
நெல்லை - தனியார் பேருந்தை கடத்திய கும்பல் /நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்தை கடத்திச் சென்ற மர்ம நபர்கள்/வசவப்பபுரம் சோதனை சாவடியில் இருந்த போலீசார், கடத்தப்பட்ட பேருந்தை மீட்டனர்/பிடிபட்ட இரண்டு நபர்கள் நெல்லை சந்திப்பு காவல்துறையினரிடம் ஒப்படைப்பு /மது போதையில் இருந்த இருவரும், வீட்டிற்கு செல்ல பேருந்தை எடுத்துச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது