#BREAKING || Avadi | பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - தலைதெறிக்க ஓடிய பணியாளர்கள்..

Update: 2025-04-17 08:01 GMT

ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு

ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

வெடிகுண்டு மிரட்டலால் அலறியடித்து ஓடிய மத்திய அரசு பணியாளர்கள்

Tags:    

மேலும் செய்திகள்