சென்னை அண்ணாசாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டர் கட்டணத்தை உயர்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை