லாரியின் மீது மோதிய ஆட்டோ... அப்பளம் போல் நொறுங்கிய அதிர்ச்சி காட்சி - துடிதுடித்த உயிர்கள்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே லாரியின் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் ஜெயசூர்யா வழங்க கேட்கலாம்...