#JUSTIN || ரவுடி நாகேந்திரன் வீட்டில் சோதனைக்கு சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

தாதா நாகேந்திரன் வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தாதா நாகேந்திரன் வீட்டில் 30 பட்டாக்கத்திகள் பறிமுதல் இதுவரை 51 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தகவல் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நாகேந்திரன் கொலை வழக்கு தொடர்பாக நாகேந்திரன் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நாகேந்திரன் வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்


Next Story

மேலும் செய்திகள்