அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..மல்லுக்கட்ட தயாராகும் காளைகளும், வீரர்களும்...களமிறங்கிய 2,400 போலீசார்

Update: 2025-01-16 02:50 GMT

சற்று நேரத்தில் தொடங்குகிறது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார்

சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர், மாடுபிடி வீரருக்கு கார் பரிசு

1000 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு 

பாதுகாப்பு பணியில் சுமார் 2400 போலீசார்

Tags:    

மேலும் செய்திகள்