வீரர்களுக்கு விறுவிறுப்பாக நடக்கும் பரிசோதனை... அதிரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
சற்று நேரத்தில் தொடங்குகிறது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை
அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை
8 மருத்துவர்கள், 15 உதவியாளர்கள் என மொத்தமாக 23 பேர் சோதனை
வீரர்களுக்கு 3 முறை சோதனை நடைபெறும்