குலநாசம் செய்த இன்ஸ்டா நட்பு... சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்

Update: 2025-04-18 08:27 GMT

சென்னையில் 17 வயது சிறுவன் கடத்தி சித்திரவதை/சென்னை மண்ணடியில் 17 வயது சிறுவன் கடத்தி சித்திரவதை - 3 பேர் கைது/இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுவனை கடத்திய கும்பல் பணம், நகைகளை கேட்டு மிரட்டல்/பணம், நகைகளை தரவில்லை என்றால் மீண்டும் சிறுவனை கடத்தி கொலை செய்து விடுவோம் என மிரட்டல்/அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் /சிறுவனை கடத்திய ஏழுகிணறு பகுதியை சேர்ந்த விஜி, பரத், ரஞ்சித் கைது - விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்