ஒரே இடத்தில் 10 நாட்களில் 3 பலி - தொடரும் விபத்துகள்.. பைபாஸை ஸ்தம்பிக்க வைத்த மக்கள்
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி உயிரிழந்தார். தொடரும் விபத்துகளை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்...