அருள் வந்த பக்தருக்கு 1500 லிட்டர் மிளகாய் பொடி அபிஷேகம்.. 50 அடியில் அலகு
Chennai Murugan Temple | அருள் வந்த பக்தருக்கு 1500 லிட்டர் மிளகாய் பொடி அபிஷேகம்.. 50 அடியில் அலகு
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள முருகன் கோயிலில் அருள் வந்த பக்தருக்கு 1500 லிட்டர் மிளகாய் பொடி கரைசலை குடம் குடமாய் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர்...