முடிந்தது 10th எக்ஸாம் | லீவில் என்ன பிளான்? | குஷியில் லிஸ்ட் போடும் மாணவிகள்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் முடிந்த நிலையில், விடுமுறை நாட்களில் நண்பர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும், படம் பார்க்க வேண்டும் என மாணவிகள் உற்சாகமாக தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
Next Story